Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை தேர்த்திருவிழா நடத்த வேண்டும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரூ.175 கோடி மதிப்பு கோவில் நிலம் மீட்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 பிப்
2021
05:02

திருப்பூர் : திருப்பூர், கரூர் மாவட்டங்களில், 175 கோடி ரூபாய் மதிப்புள்ள, 1,252 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன, என, ஹிந்து அறநிலையத் துறை இணை கமிஷனர் நடராஜ் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:திருப்பூர் இணை கமிஷனர் மண்டலத்துக்கு உட்பட்டு, 2,041 கோவில்கள் உள்ளன. ஒருகால பூஜை திட்டத்தில், 753 கோவில்கள் உள்ளன; 43 கோவில்களில் அன்னதானம் நடந்து வருகிறது. 2011 முதல் தற்போது வரை, 21 கோடி ரூபாய் மதிப்பில், 850 கோவில்களில் திருப்பணி நடந்துள்ளது. திருப்பூரில், 150 கோடி ரூபாய் மதிப்பிலான, 1,006 ஏக்கர்; கரூர் மாவட்டத்தில், 25 கோடி ரூபாய் மதிப்பிலான, 246 ஏக்கர் என, 175 கோடி ரூபாய் மதிப்பில், 1,252 ஏக்கர் நிலமும், 2 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டடங்களும் மீட்கப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயில் யானை சுப்புலட்சுமி 53, தீயில் கருகி ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த ஊஞ்சல் உற்சவத்தில் கொட்டும் மழையிலும் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று மாலை ... மேலும்
 
temple news
பெங்களூரு; உலக பிரசித்தி பெற்ற  மைசூரு தசரா விழாவை, சாமுண்டீஸ்வரி தேவிக்கு பூஜை செய்து, கன்னட ... மேலும்
 
temple news
புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசையை அடுத்த பிரதமை முதல் 9 நாட்களுக்கு செய்யப்படும் நவராத்திரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar