Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவையாறில் தை அமாவாசையின் போது ... வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாசாணியம்மன் பூமிதி விழா 80 அடி கொடிக்கம்பம் தயார்
எழுத்தின் அளவு:
மாசாணியம்மன் பூமிதி விழா 80 அடி கொடிக்கம்பம் தயார்

பதிவு செய்த நாள்

10 பிப்
2021
10:02

ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், நாளை கொடியேற்ற நிகழ்ச்சிக்காக, சர்க்கார்பதி வனத்திலிருந்து, 80 அடி கொடிக்கம்பம் எடுத்துவரப்பட்டது. ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், குண்டம் திருவிழா நாளை, 11ம் தேதி காலை, 10:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.


வரும், 24ம் தேதி நள்ளிரவு மயான பூஜை, 25ம் தேதி சக்தி கும்பஸ்தாபனம், 27ம் தேதி குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.கொடியேற்ற நிகழ்ச்சிக்காக, ஆண்டுதோறும் சர்க்கார்பதி வனப்பகுதியில் இருந்து, கொடிக்கம்பம் கொண்டுவரப்படுவது வழக்கம். இந்நிலையில், நேற்று, முறைதாரர்கள், மாசாணியம்மன் கோவில் நற்பணி மன்றம், பக்தர்கள், சர்க்கார்பதி வனப்பகுதிக்கு சென்று, 80 அடி மூங்கில் மரம் வெட்டினர்.சர்க்கார்பதி மாரியம்மன் கோவிலில், கொடிக்கம்பத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட கம்பம், ஊர்வலமாக மாசாணியம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. நாளை, ஆழியாறு ஆற்றுப்படுகையில் கம்பத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கொடியேற்றம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வரும் மார்ச் 3ம் தேதி சந்திரகிரஹணத்தை முன்னிட்டு மாலை ... மேலும்
 
temple news
பழநி; பழநி அ.கலையம்புத்தூர் அக்ரஹார பகுதியில் உள்ள கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவில் 5ம் நாளான நேற்று அம்மன் மயில் வாகனத்தில் மீனாட்சி ... மேலும்
 
temple news
காரைக்குடி:  காரைக்குடி காளியப்பா நகரில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலில் பக்தர்கள் பால்குடம் ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துார் முருகன் கோவில் திருத்தேர் விழா, இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar