Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஓசூரில் திருவையாறு இசை நிகழ்ச்சி; ... தும்பைப்பட்டி சங்கர லிங்கம் சுவாமி கோவிலில் பிரதோஷம் வழிபாடு தும்பைப்பட்டி சங்கர லிங்கம் சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடமதுரை கோயிலில் ஏலம் ஒத்திவைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 பிப்
2021
04:02

 வடமதுரை : வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் வாரச்சந்தையில் வரி வசூல் உரிமம், பாதுகாப்பு நிலையம் அமைத்தல், தங்கம்மாபட்டி வண்டிகருப்பண சுவாமி கோயிலில் எறிகாசு சேகரித்தல்,  வாகன பாதுகாப்பு, சிதறு தேங்காய் சேகரிப்பு உரிமங்களுக்கான மறுஏலம் நடந்தது. ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அனிதா தலைமை வகித்தார். ஆய்வாளர் முத்துச்சாமி,  செயல்அலுவலர் மாலதி முன்னிலை வகித்தனர். சந்தையில் நடப்பாண்டில் ஆறு வாரங்கள் கோயில் ஊழியர்களால் வசூலிக்கப்பட்டு விட்டதால் ஏலத்தொகை ரூ.4.90 லட்சமாக குறைக்கப்பட்டது. இது  அதிகம் என யாரும் ஏலம் எடுக்கவில்லை.அதேபோல வண்டி கருப்பணசுவாமி கோயிலில் 3 இனங்களுக்கான ஏலத்தை கேட்க யாரும் வராததால் ஒத்தி வைக்கப்பட்டது. ஏலம் முடிவாகும் வரை கோயில்  ஊழியர்களே வசூல் பணியை கவனிப்பர் என செயல் அலுவலர் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பவனம்: திருப்புவனத்தில் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலின் 128வது சித்திரை பெருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் ஸ்ரீ பத்மாவதி சீனிவாச பரிணய உற்சவங்கள் (திருமணத் திருவிழா) மிகச் சிறப்பான ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவில், உற்சவர் பெருமாள் சிங்க ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் பஞ்சமூர்த்திகள் 63 நாயன்மார்களுக்கு காட்சியளிக்கும் வைபவம் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை சித்திரை திருவிழாவின் 6ம் நாள் மண்டகப்படியான இன்று சமணர்கள் கழுவேற்றம் நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar