திருவெண்ணெய் நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் ஸ்ரீ வெண்ணை வேலவர் கோவில் குடமுழுக்கு ஆண்டு விழாவை முன்னிட்டு மகா ேஹாமம் நடைபெற்றது. அதனையோட்டி நேற்று காலை 9:00 மணிக்கு கணபதி ேஹாமம், ருத்ர ேஹாமம், சுப்ரமணியர் ேஹாமம் உள்ளிட்ட ேஹாமங்கள் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து மூலவருக்கு கலசாபிேஷகம் நடைபெற்றது.திருவெண்ணெய்நல்லுார் ஸ்ரீ வெண்ணை வேலவர் கோவிலில் குடமுழக்கு ஆண்டு விழாவை முன்னிட்டு மகா ேஹாமம் நடைபெற்றது. திருவெண்ணெய்நல்லுார் ஸ்ரீ வெண்ணை வேலவர் கோவிலில் குடமுழக்கு ஆண்டு விழாவை முன்னிட்டு மகா ேஹாமம் நடைபெற்றது.