கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கோவை: கோவை, பேரூர் பெரிய குளத்தில், ஏழு வெண்கல சிலைகள் மற்றும் கருங்கல் சிலைகள் வீசப்பட்டுள்ளன. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள், போலீசுக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சிலைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.