Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

திருக்காஞ்சியில் மாசிமக தீர்த்தவாரி திருவிழா திருக்காஞ்சியில் மாசிமக ... செல்லியம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு செல்லியம்மன் கோவிலில் பவுர்ணமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
யோகமாயா லலிதாம்பிகை கோவிலில் பவுர்ணமி ஊஞ்சல் உற்சவம்
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2021
15:54

புதுச்சேரி : குருமாம்பேட் யோகமாயா லலிதாம்பிகை கோவிலில், பவுர்ணமி ஊஞ்சல் உற்சவம் நேற்று நடந்தது. புதுச்சேரி குருமாம்பட்டு, ஹவுசிங்போர்டு, இந்திரா நகரில் உள்ள யோகமாய லலிதாம்பிகை கோவிலில், பவுர்ணமி தினத்தை முன்னிட்டு, நேற்று காலை லலிதா ஹோமம், மகா அபி ேஷகம், மகா தீபாராதனை நடந்தது. மாலை 7 மணிக்கு, ஊஞ்சல் உற்சவம், மகா தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை, யோகி லலிதா மகாமேரு டிரஸ்ட் செய்திருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
மயிலாடுதுறை : சீர்காழி கோயிலில் திருஞான சம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கும் திருமுலைப்பால் ... மேலும்
 
temple
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை நாராயணபெருமாள் கோயிலில் பங்குனி பிரமோத்ஸவ விழா திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 
temple
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ராமானுஜரின் 1004 வது அவதார தின விழா ... மேலும்
 
temple
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோடை வசந்த உற்சவம் நேற்று முதல் துவங்கியது. ... மேலும்
 
temple
மேட்டுப்பாளையம்: மருதூர் அனுமந்தராய சுவாமிக்கு, சித்திரை மாதம் முதல் சனிக்கிழமை விழாவில், காய்கறிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.