Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உத்தரகோசமங்கையில் சிவராத்திரியை ... தலையில் தேங்காய் உடைத்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆலங்குப்பம் கோவிலில் மிளகாய் பொடி அபிேஷகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மார்
2021
06:03

வானுார்; ஆலங்குப்பம் அங்காளம்மன் கோவில் மயானக்கொள்ளை உற்சவத்தை முன்னிட்டு நேற்று பக்தர்களுக்கு மிளகாய் பொடி அபிேஷகம் நடந்தது.உழவர்கரை நகராட்சி ஆலங்குப்பம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் மயானக்கொள்ளை விழா கடந்த 8ம் தேதி கொடி கட்டுதலுடன் துவங்கியது. 9ம் தேதி அம்மனுக்கு சாகை வார்க்கப்பட்டது. நேற்று மதியம் பக்தர்கள் அரியபுத்திரி, பாண்டியன், அய்யப்பன், பிரபாகரன் ஆகியோருக்கு, பால் மற்றும் மிளகாய் பொடி அபிேஷகம் நடந்தது. மாலை திருவிளக்கு பூஜை நடந்தது.இன்று 11ம் தேதி அங்காளம்மன் மின் அலங்காரத்துடன் வீதியுலாவும், நாளை 12ம் தேதி மயானக்கொள்ளை நடக்கிறது.




 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar