உடுமலை பத்ரகாளியம்மன் கோவிலில் பங்குனி கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மார் 2021 03:03
உடுமலை : பங்குனி மாத திருவிழாவையொட்டி உடுமலை பத்ரகாளியம்மன் கோவிலில் கொடியேற்று விழா நடந்தது. திருவிழாவையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்