Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பங்குனி உத்திர நாளில் நிகழ்ந்தவை கோவில் அடிமை நிறுத்து மக்கள் திரண்டு ஆதரவு கோவில் அடிமை நிறுத்து மக்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் அறுபத்து மூவர் விழா விமரிசை
எழுத்தின் அளவு:
மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் அறுபத்து மூவர் விழா விமரிசை

பதிவு செய்த நாள்

27 மார்
2021
09:03

சென்னை: மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில், அறுபத்து மூவர் விழா, நேற்று விமரிசையாக நடந்தது.

சென்னையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி மாதப் பெருவிழா, 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மூன்றாம் நாள் அதிகார நந்தி சேவையும், ஏழாம் நாள் தேர்த் திருவிழாவும் நடந்தது.விழாவின் பிரதான நாளான நேற்று, அறுபத்து மூவர் திருவிழா நடந்தது. நேற்று காலை, திருஞான சம்பந்தர் எழுந்தருளல், என்பை பூம்பாவையாக்கி அருளல் நிகழ்ச்சி நடந்தது.மாலை, 2:45 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளிய கபாலீஸ்வரர், கோபுர தரிசனம் கொடுத்து, அறுபத்து மூன்று நாயன்மார்களுடன் காட்சியளித்தார்.

பின், வெள்ளித் தேரில் கபாலீஸ்வரர் முன் செல்ல, அறுபத்து மூன்று நாயன்மார்களும் பின் தொடர்ந்தனர். இதில், மயிலாப்பூரைச் சேர்ந்த பிரதான கோவில்களின் உற்சவ மூர்த்திகளும் பங்கேற்றனர். இரவு, சந்திரசேகரர் பார்வை வேட்டை விழாவும், ஐந்திரு மேனிகள் விழாவும் நடந்தது.அன்னதானத்திற்கு தடைஅறுபத்து மூவர் விழாவில், ஆண்டுதோறும் போலீசாரிடம் அனுமதி பெற்று, பக்தர்கள் அன்னதானம் வழங்குவர்.ஆனால், இம்முறை கொரோனா தொற்று காரணமாக அன்னதானத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
- நமது நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar