தஞ்சாவூர் ராஜகோபாலசுவாமி கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மார் 2021 06:03
தஞ்சாவூர்: தஞ்சாவூர், வடக்கு வீதி, ராஜகோபாலசுவாமி கோவில் அமைந்துள்ள மூலவர் சக்கரத்தாழ்வாருக்கு இன்று (30ம் தேதி) செவ்வாய் கிழமை காலை சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் ராஜகோபாலசுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.