Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
துரோபதையம்மன் கோயில் பூக்குழி ... பழநி முருகன் கோயில் அதிகாரிகளுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கமுதியில் பக்தர்கள் வினோத நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஏப்
2021
06:04

முதுகுளத்துார் : கமுதி முத்துமாரியம்மன் கோயிலில் பல ஆண்டுகளாக தொடர்ந்து வினோதமாக பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். கமுதி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி  பொங்கல்திருவிழா மார்ச் 19ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. பக்தர்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக காப்புக்கட்டி விரதம் இருந்து வந்தனர். இந்நிலையில் தினந்தோறும் முத்துமாரியம்மன்  அலங்கரிக்கப்பட்ட பூத வாகனம்,காமதேனு,ரிஷப வாகனம்,யானை,அன்னப்பறவை,சிம்ம வாகனத்தில் வீதி உலா வந்தனர்.

முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் சேத்தாண்டி வேடம் அணிந்து வினோதமான முறையில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து முக்கிய வீதிகளில் பக்தர்கள் ஆடி,பாடி உலா வந்து கோயில் முன்பு  தரையில் படுத்து உருண்டு அம்மனை வழிபட்டு நேர்த்திகடன் செலுத்தினர். பக்தர்கள் சேத்தாண்டி வேடம் அணிவதால் கோடை வெயிலிலிருந்து உடலை பாதுகாத்து கொள்ளவும், தேமல், தோல் வியாதி,  மஞ்சள் காமாலை, அம்மை நோய் ஆகியவற்றில் இருந்து உடலை பாதுகாத்து வருவதாக பக்தர்கள் கூறுகின்றனர். பின் பக்தர்கள் பொங்கல் வைத்தல், மாவிளக்கு, பால்குடம், அக்னிசட்டி எடுத்து  நேர்த்திக்கடன் செலுத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொங்கல் பண்டிகையானது மொத்தம் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. பொங்கலிற்கு முதல்நாள் போகி பண்டிகை, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மார்கழி உற்ஸவ விழாக்கள் கணு உற்சவம், முத்து ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள், கடற்கரையில் புனித ... மேலும்
 
temple news
திருமங்கலம்; திருமங்கலம் அருகே எஸ். கோபாலபுரத்தில் உள்ள ஸ்ரீ முனியாண்டி சாமி திருக்கோவிலில் பொங்கல் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; வனபத்ரகாளியம்மன் கோவிலில், 5.30 கோடி ரூபாய் செலவில், ஏழு நிலை ராஜகோபுரம் கட்டுமான பணிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar