Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அயோத்தி ராமர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காசியில் மேற்கு வங்க பக்தர்களுக்கு சமய தீட்சை வழங்கிய தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காசியில் மேற்கு வங்க பக்தர்களுக்கு சமய தீட்சை வழங்கிய தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானம்

பதிவு செய்த நாள்

04 நவ
2026
11:11

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரத்தில் 16 ம் நூற்றாண்டில் குரு ஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட பழமையான சைவ ஆதீன திருமடம் அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27ஆவது குரு மகா சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அருளாட்சி செய்து வருகிறார். தருமபுரம் ஆதீனம் குருமகா சன்னிதானம் காசியில் நடைபெறும் ஆன்மீக மாநாட்டில் கலந்து கொள்வதற்காக யாத்திரை சென்றுள்ள நிலையில் இன்று காசி கங்கை நதி கரையில் சிறப்பு பூஜைகள் செய்து புனித நீராடிய பின்னர் காசி தருமபுரம் ஆதீனம் திருமடத்திற்கு எழுந்தருளி ஆன்மார்த்த சொக்கநாத பூஜை செய்தது, திருமடத்தில் குருமுதல்வர் குருஞான சம்பந்தரின் திரு உருவ சிலையை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தினார். தொடர்ந்து குருமஹா சன்னிதானம் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சிவனடியார்கள் சுபோஜித் மேடக், தபன் ராய், ஆகாஷ் பௌமிக், சந்திப் செட்,  சபர்ணா செட் ஆகியோருக்கு சமய தீட்சை அளித்து, அருளாசி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீன தம்பிரான்கள் மற்றும் வெற்றிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அமைந்துள்ளது நாமபுரீஸ்வரர் திருக்கோயில். இங்கு மூலவர் எதிரில் ... மேலும்
 
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்துக்கு நிதியுதவி அளித்த பக்தர்களுக்கு, வாட்ஸ்அப் மூலம் ... மேலும்
 
temple news
ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி தசமி திதியை முன்னிட்டு கோவை ராம் நகர் வி என் தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் ... மேலும்
 
temple news
கூடலுார்: மசினகுடி பகுதியில், 20 ஆண்டுகளாக உலா வந்த மசினி அம்மன் கோவில் காளை உயிரிழந்ததால், உள்ளூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar