Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முத்துசுவாமி தீட்சிதரின் 250வது ... கம்பர் வழிபட்ட துர்கை காளியம்மனுக்கு ராகு கால சிறப்பு பூஜை கம்பர் வழிபட்ட துர்கை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சர்வதேசத் தரத்திற்கு உயர்கிறது மேற்கு வங்க கங்காசாகர் மேளா: பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சர்வதேசத் தரத்திற்கு உயர்கிறது மேற்கு வங்க கங்காசாகர் மேளா: பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள்

பதிவு செய்த நாள்

04 நவ
2026
12:11

மேற்கு வங்கத்தில் நடைபெறும் புகழ்பெற்ற கங்காசாகர் மேளாவை சர்வதேசத் தரத்திற்கு உயர்த்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக பக்தர்களின் வசதி, தங்குமிடம் மற்றும் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.


இதுகுறித்து மாநிலத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கையில், மேற்கு வங்கத்திற்குள் நுழைவது முதல் கங்காசாகரில் புனித நீராடி மீண்டும் சொந்த ஊர் திரும்புவது வரை பக்தர்களுக்குத் தேவையான அனைத்து சேவைகளையும் ஒருங்கிணைந்த முறையில் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பக்தர்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில் போக்குவரத்து, தங்குமிடம், அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் மேம்படுத்தப்பட உள்ளன இவ்வாறு தெரிவித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழாவில் 10ஆம் நாள் அண்ணாமலையார் மலையில் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அமைந்துள்ளது நாமபுரீஸ்வரர் திருக்கோயில். இங்கு மூலவர் எதிரில் ... மேலும்
 
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்துக்கு நிதியுதவி அளித்த பக்தர்களுக்கு, வாட்ஸ்அப் மூலம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரத்தில் 16 ம் நூற்றாண்டில் குரு ஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயில் ரோப் கார் சேவை பழுது அடைந்த கியர்பாக்ஸ் பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar