Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆஞ்சநேயருக்கு அவல் சனியை மிதித்த ஆஞ்சநேயர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஒரே தலையுடன் பிரம்மா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
04:04


நான்கு தலைகளுடன் நான்முகன் என்ற பெயரில் அருளும் பிரம்மா, கோவை மாவட்டம், கூளநாயக்கன்பட்டி மலையாண்டி சுவாமி கோயில் கருவறையில் புடைப்புச் சிற்பமாக ஒரே ஒரு தலையுடன் இருக்கிறார். தனது கைகளில் தர்ப்பை, வேள்விகளில் பயன்படுத்தப்படும் கரண்டி ஆகியவற்றை வைத்துள்ளார். இவரது அருகிலுள்ள சிவபெருமான் பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சியளிப்பது விசேஷமான தரிசனம். இதே போல் மதுரை அருகே யானைமலை ஒத்தக்கடை வேதநாராயண பெருமாள் கோயிலில் ஒருதலையுடன் உள்ள பிரம்மாவை அமர்ந்த கோலத்தில் தரிசிக்கலாம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar