மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சிவன், அம்மன், விநாயகர், முருகன் மற்றும் பெருமாள் என அனைவரும் ஒரே வரிசையில் தனித்தனி சன்னதியில் இருப்பர். ஆனால் கோயம்புத்தூர்-திருச்சி சாலையில் ஆரார் பக்கத்தில் ராயர் தோட்டத்தில் உள்ள சக்தி பஞ்சாட்சரி நாகமாதா ஆலயத்தில் சிவன், பார்வதி, விநாயகர், முருகன் என சிவக்குடும்பம் முழுவதும் ஒரே சன்னதியில் இருப்பது வேறு எங்கும் காண முடியாத சிறப்பு.