திருப்புல்லாணி: திருப்புல்லாணியில் உள்ள புல்லாணி அம்மன் கோயிலில் பங்குனி மாத சிறப்பு பூஜை நடந்தது. மூலவர் அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், திரவியப்பொடிகளால் 11 வகையான அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. ஏராளமான பெண்கள் நெய்விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.