திருவள்ளூர் சிவ-விஷ்ணு, ஜலநாராயணன் கோவில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூன் 2012 10:06
திருவள்ளூர் அடுத்த பூங்கா நகர் சிவ-விஷ்ணு, ஜலநாராயணன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று காலை கோலாகலமாக நடந்தது. இதில் ஏராளாமான பக்தர்கள் கலந்துகொண்டனர். அவர்களின் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.