சென்னை பாஞ்சாலி அம்மன் கோவில் 1008 பால்குட அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூன் 2012 10:06
சென்னை : சென்னை அரும்பாக்கம் பாஞ்சாலி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு 1008 பால்குட அபிஷேகம் நேற்று நடந்தது.இதில் முன்னதாக திரளான பக்தர்கள் பால்குடங்களை ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.