திருவண்ணாமலை :
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை வசந்த உற்சவம் சிறப்பாக
நடைபெற்று வந்தது. உற்சவ நிறைவு நாளில் நேற்று ராஜகோபுரம் அருகே சூலம்
ரூபத்தில், அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரியில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி
அருள்பாலித்தனர்.