Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.38.28 ... கிருஷ்ணன் கோயிலில் நயினார் நோன்பு கிருஷ்ணன் கோயிலில் நயினார் நோன்பு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாலமலை ரங்கநாதர் கோவில் சித்ரா பவுர்ணமி விழா நிறைவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பாலமலை ரங்கநாதர் கோவில் சித்ரா பவுர்ணமி விழா நிறைவு

பதிவு செய்த நாள்

29 ஏப்
2021
09:04

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை ரங்கநாதர் திருக்கோயில் சித்ரா பவுர்ணமி தேர் திருவிழா, சந்தன சேவையுடன் இன்று நிறைவடைகிறது.

பெரியநாயக்கன்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் நாயக்கன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பாலமலையில் ரங்கநாதர் திருக்கோயில் உள்ளது. ராமானுஜர் வருகைதந்த சிறப்புடைய இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி தேர் திருவிழா சிறப்பாக நடக்கும். நடப்பாண்டு தொற்று காரணமாக, பக்தர்கள் இல்லாமல் பூஜைகள் நடந்தன. கடந்த, 20ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து, அன்ன வாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனங்களில், பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து செங்கோதையம்மன் அழைப்பு, திருக்கல்யாண உற்சவம், புஷ்ப பல்லக்கு ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.

விழாவையொட்டி, நேற்று முன்தினம், குதிரை வாகன உற்சவத்தில் பரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, கோவில் வளாகத்தில் திருவீதி உலா வந்து, திருமங்கை ஆழ்வாரை ஆட்கொள்ளும் உற்சவம் நடந்தது. நேற்று சேஷ வாகன உற்சவம் நடந்தது. இன்று சந்தன சேவை சாற்றுமுறை தீர்த்தவாரியுடன் விழா நிறைவடைகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கோயில் பரம்பரை அறங்காவலர் ஜெகதீசன் செய்து இருந்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar