Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நம்மை உயர்த்தும் நற்பண்புகள் எல்லோரும் கொண்டாடுவோம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நிம்மதியாக வாழும் மூவர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மே
2021
06:05


தர்மநெறி தவறாமல் நிம்மதியாக வாழும் மூவர் யார் என நாயகம் குறிப்பிடுகிறார்.
* பிறருக்கு நன்மை கிடைக்க வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திப்பவர் வாழ்வில் ஏமாற்றம் அடைய மாட்டார். ஆனால் சுயநலத்துடன் செயல்படுவோரை இறைவன் கைவிடுவான்.
* பணியில் ஈடுபடும் முன்பு, ஒரு முறைக்கு நான்கு முறை யோசித்து செயல்படுபவர் துன்பத்தில் சிக்க மாட்டார். ஆனால்  யோசிக்காமல் தேவையற்ற விஷயங்களில் ஈடுபடுபவர்கள் துன்பத்திற்கு ஆளாவர். குறிப்பாக பண விஷயத்தில் நெருக்கடி ஏற்படாமல் இருக்க வரவுக்கேற்ப செலவு செய்வது மிக அவசியம்.
* நடுநிலையுடன் இருப்பவர் வறுமையின் பிடியில் சிக்க மாட்டார். இரு குடும்பத்திற்கு இடையே அல்லது தம்பதிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டால் ஒரு சார்பாக பேசுபவர் இறைவனின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. ஏனெனில் அவர் எதிர்தரப்பினரின் சாபத்திற்கு ஆளாக நேரிடும். 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

தக்வா ஏப்ரல் 24,2026

தோழர்களிடம் பேசிக் கொண்டிருந்தார் உமர் (ரலி). அப்போது அங்கு வந்த ஒருவர் உமரிடம், ‘‘தக்வா என்றால் ... மேலும்
 

அதிசயம் ஏப்ரல் 24,2026

உசைத் பின் ஹுளைர் என்பவர் இரவில் வீட்டில் இருந்தார். அப்போது குர்ஆனில் உள்ள 2ம் அத்யாயமான ‘அல்பகரா’ ... மேலும்
 

எது மகிழ்ச்சி ஏப்ரல் 24,2026

முகமது இக்பால் சொந்தமாக பல கப்பல்கள் வைத்திருந்தார். சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாக ... மேலும்
 

நம்மவர் ஏப்ரல் 24,2026

இஸ்ரேலில் யூதர்கள், சமாரியர்கள் என இரண்டு இனத்தவர்கள் வாழ்ந்தனர். சமாரியர்களை பார்ப்பதையோ, ... மேலும்
 

பணம் யாருக்கு ஏப்ரல் 24,2026

கோபக்காரனான பவுலும், பொறுமைசாலியான ஜானும் சகோதரர்கள். கட்டட தொழிலாளர்களான இருவரும் அவசர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar