துாத்துக்குடியில் எளிமையாக ரம்ஜான் ண்டிகை கொண்டாட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மே 2021 05:05
துாத்துக்குடி: துாத்துக்குடியில் எளிமையாக ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் நடந்தது. வீடுகளில் வைத்து இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தினர். தமிழகத்தில் கொரோனா காரணமாக, கடந்த ஆண்டும் ரம்ஜான் தொழுகை பள்ளிவாசல்களில் நடக்கவில்லை. அதேபோல், இந்த ஆண்டும் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக, சிறப்பு ழுகை பள்ளிவாசலில் நடக்கவில்லை. வீடுகளில் ஸ்லாமியர்கள் ழுகை நடத்தினர். ஏற்கனவே ௩௦ நாட்களாக ன்பு இருந்த நிலையில் நேற்று , நோன்பு முடிந்து காலையில் தங்கள் ஆண்டு ொத்த வருவாயில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை ஏழை, எளிய மக்களுக்கு உணவு, அரிசி, புத்தாடை போன்றவற்றை வ ழங்கி ரம்ஜானை கொண்டாடினர். நேற்று அனைத்து முஸ்லிம்களும் புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து வீடுகளிலேயே கொண்டாடி மகிழ்ந்தனர்.