Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சித்தி விநாயகர் கோயிலில் கோரிக்கை ... கோயில்களில் தமிழில் அர்ச்சனை 12-ம் தேதி ஆலோசனை கோயில்களில் தமிழில் அர்ச்சனை 12-ம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்
எழுத்தின் அளவு:
அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2021
09:06

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த வி.புத்தூர் கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

திருக்கோவிலூர் அடுத்த வி.புத்தூர் கிராமத்தில் உள்ள பழமையான அங்காளம்மன் கோவிலில் மாதந்தோறும் அமாவாசை சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. தொடர்ந்து உற்சவர் அங்காளம்மனுக்கு சோடச தீபாராதனை, கோவிலைவலம் வந்து, ஊஞ்சலில் எழுந்தருளி சிறப்பு வழிபாடு நடந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விழாவில் பக்தர்கள் இன்றி கோவில் பூசாரிகள் மட்டுமே பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர் : பழையாறையில் உள்ள சோழர்கள் காலத்திற்குரிய சோமநாதர் கோவிலின் ராஜகோபுரம் சிதலமடைந்த ... மேலும்
 
temple news
அவிநாசி; மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஆயிரம் கிலோமீட்டர் ஷிவாங்கா பாதயாத்திரை. மஹா சிவராத்திரி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; மாசி மகா சிவராத்திரி விழா யொட்டி இன்று (பிப்., 10) சுவாமி, அம்மன் கெந்தமாதன பர்வதம் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை ரங்கநாதர் திருக்கோயிலில் மகா சுதர்சன ஹோமம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி கோயிலுக்கு தைப்பூசத்தை முன்னிட்டு மாட்டு வண்டியில் வந்து தரிசனம் செய்து பணிக்கம்பட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar