Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூங்குளத்து அய்யனார் கோயிலில் ... ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சங்கராபுரம் கோவில்களுக்கு பூஜை பொருட்கள் வழங்கல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சங்கராபுரம் கோவில்களுக்கு பூஜை பொருட்கள் வழங்கல்

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2021
04:06

சங்கராபுரம்: கொரோனா தாக்கத்தால் கோவில்களில் தினசரி தடையின்றி பூஜை நடக்க சங்கராபுரம் வட்டத்தில் உள்ள 20 க்கும் மேற்பட்ட கிராம கோவில்களுக்கு பூஜை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.தேவபாண்டலம் சிவன் கோவில் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு சங்கராபுரம் வட்ட பிராமணர் சங்க தலைவர் ரவி குருக்கள் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் வேங்கடநாராயணன், துணை தலைவர் நாராயணன், ஒருங்கிணைப்பாளர் கணபதி , துணை செயலாளர் வெங்கட், இணை செயலாளர் ஜெயமுருகன் முன்னிலை வகித்தனர். பொருளாளர் மகாதேவன் வரவேற்றார்.சங்கராபுரம் வட்டத்தில் உள்ள 20 கிராம கோவில் அர்ச்சகர்களிடம் தலா ரு.750 மதிப்புள்ள பூஜை பொருட்கள் வழங்கப்பட்டது. முன்னதாக நாட்டில் கொரோனா தாக்கம் குறையவும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் பூரண குணமடையவும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. நிகழ்ச்சியில் கோபால கிருஷ்ணன், பரணி, தேவராஜன், அருண், அரிகரன், அசோக் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாளயம் என்றால் கூட்டமாக வருதல் என்பது பொருள். மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக கூடும் நேரமே மகாளய ... மேலும்
 
temple news
மும்பை; மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா நிறைவு நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் சனிக்கிழமை இரவு பௌர்ணமி கருட சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது. மாலை 7:00 மணிக்கு, ... மேலும்
 
temple news
மதுரை: காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று மதுரை வருகிறார். அக்., 1 வரை ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: புரட்டாசி பவுர்ணமி யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar