தாலி கட்டும் முகூர்த்தச் சேலையைக் கூரைச்சேலை என்பது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜூன் 2021 03:06
வீட்டிற்கு பாதுகாப்பு கூரை தானே! மணமக்களின் வாழ்க்கைப் பயணம் பாதுகாப்பாக அமைய கூரைச்சேலை உடுத்தி தாலி கட்டும் சடங்கு நடக்கிறது. கூரை என்பதற்கு ‘பாதுகாப்பு’ என பொருள்.