Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி கச்சபேஸ்வரர் கோவிலில் ‘கடை ... ஆலஞ்சேரி அகத்தீஸ்வரர் கோவிலில் உலக நன்மை வேண்டி மகா யாகம் ஆலஞ்சேரி அகத்தீஸ்வரர் கோவிலில் உலக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவனாரகரம் சுயம்பேஸ்வரர் சுவாமி கோயிலில் சத்ரு சம்ஹார வேல் மாறல் பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிவனாரகரம்  சுயம்பேஸ்வரர் சுவாமி கோயிலில்  சத்ரு சம்ஹார வேல் மாறல் பூஜை

பதிவு செய்த நாள்

22 நவ
2026
06:11

மயிலாடுதுறை: கோனேரிராஜபுரம் அருகே சிவனாரகரம்  சுயம்பேஸ்வரர் சுவாமி கோயிலில் நடந்த சத்ரு சம்ஹார வேல் மாறல் பூஜை நடைபெற்றது. ஈரோடு திருஞானசம்பந்தர் மடம் தவத்திரு ஸ்ரீமத் சிவாக்கிர தேசிக சுவாமிகள் கந்த சஷ்டி கவசம், வேல்மாறல் பாடல்களைப் பாட பக்தர்கள் வேலுக்கு முறைப்படி சிறப்பு பூஜை செய்து பிரார்த்தனை மேற்கொண்டனர். 


அப்போது சிவாக்கிர சுவாமிகள் பக்தியோடு இறை நாமங்களை சொல்லி வழிபாடு செய்வதன் பலன் குறித்து பேசினார். தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட வேலுக்கு சிறப்பு புஷ்பா அர்ச்சனை செய்து மகா தீபாரதனை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு பூஜிக்கப்பட்ட வேல், முருகன்படம் மற்றும் விபூதி, ருத்ராட்ச பிரசாதங்களை வழங்கினார். ஏற்பாடுகளை சிவனாரகரம் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் காமராஜ், தரணிலட்சுமி தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர். 


இதில் அகில பாரதிய சந்நியாசிகள் சங்க சோழமண்டல ஒருங்கிணைப்பாளர் கோரக்ஷானந்த சரஸ்வதி சுவாமிகள், திருமங்கலம் சிதம்பரேஸ்வரர் கணேச சுவாமிகள், மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ராஜ்குமார், திருவிழிமிழலை ஆடிட்டர் குருபிரசாத், ஆன்மீக அமைப்புகளின் நிர்வாக பொறுப்பாளர்கள், கிராம மக்கள், ஆசிரியர்கள்,  பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.  திருபுவனம் பாஸ்கர், ஜோதி ஆகியோர் தொகுத்து வழங்கினர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.  நிர்வாக பொறுப்பாளர் முருகன் நன்றி கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி: பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற இரண்டு நாள் அகில இந்திய ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஓசூரம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா, இன்று  நடந்தது.செங்கல்பட்டு அருகே ... மேலும்
 
temple news
நாகப்பட்டினம்: நாகையில் பிரசித்திப் பெற்ற பழமையான, சௌந்தரநாயகி அம்பாள் உடனுறை சொர்ணபுரீஸ்வர சுவாமி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாத முதல் ‘கடை ஞாயிறு விழா’ இன்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: ஆலஞ்சேரி அகத்தீஸ்வரர் கோவிலில் உலக நன்மை, விவசாயம் செழிக்க மழை வேண்டி சர்வலோக சுபிக்ஷ மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar