Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆனி வெள்ளி : சிறப்பு அலங்காரத்தில் ... சிறப்பு அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர் அருள்பாலிப்பு சிறப்பு அலங்காரத்தில் நாமக்கல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேவகோட்டை கோயில்களில் வருஷாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2021
05:06

தேவகோட்டை: தேவகோட்டை பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள சுந்தர விநாயகர் கோயில் வருஷாபிஷேகம் நடந்தது. கணபதி ஹோமம் உட்பட சிறப்பு ஹோமங்களை தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. தேவகோட்டை அருகே திருமணவயல் கிராமத்தில் தியான பீட மகா கணபதி கோயிலில் நேற்று வருஷாபிஷேகம் நடந்தது. கணபதி ஹோமம் சிறப்பு யாகங்கள் நடந்தன. பல்வேறு சிறப்பு அபிஷேகங்களை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தன. வருஷாபிஷேகங்களில் கோயில் நிர்வாகிகள் மட்டும் பங்கேற்றனர். பொதுமக்கள் கோயிலுக்கு வெளியே நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar