Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி கோயில்களில் உலக நலன் வேண்டி ... புத்தர் கோவில் பெங்களூரு மஹாபோதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஹுலிகம்மா கோவிலுக்கு படையெடுத்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2021
06:06

கொப்பால்: கொப்பாலின் முனிராபாத் அருகே உள்ள ஹுலிகம்மா கோவிலில், ஒவ்வொரு மாத பவுர்ணமியன்றும் சிறப்பு பூஜை நடக்கும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது
வழக்கம். தற்போது ஊரடங்கால் கோவில் மூடப்பட்டுள்ளது. கோவிலை சுற்றிலும், 2 கி.மீ.,க்கு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பக்தர்கள் ஹுலிகம்மா
கோவிலை நோக்கி வந்தனர். இவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar