Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அகஸ்தீஸ்வரர் கோவிலுக்கான 2.2 ஏக்கர் ... கோவில் நிலம் ஆக்கிரமிப்பு அகற்ற ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவகளை அகழாய்வில் 16 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2021
09:06

 துாத்துக்குடி : சிவகளை அகழாய்வில் ஒரே குழியில் 16 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன.

துாத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆதிச்சநல்லுார், சிவகளையில் பிப்., 26 முதல் இரண்டாம் கட்ட அகழாய்வும், கொற்கையில் முதலாம் கட்ட ஆய்வும் நடக்கின்றன. சிவகளையில் இதுவரை 40க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப் பட்டுஉள்ளன.சிவகளை பரம்பில், தமிழக தொல்லியல் துறை இயக்குனர் பிரபாகரன் தலைமையில் நடக்கும் அகழாய்வில் நேற்று முன்தினம், ஒரே குழியில் 16 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன.இதில், 5 தாழிகள் மூடியுடனும், 10 தாழிகள் பெரிய அளவிலும் உள்ளன. ஒவ்வொன்றும் 2 முதல் 4 அடி வரை உயரம் உள்ளன. சிவகளையின் வாழ்விடப் பகுதிகளில் ஆய்வு நடப்பதால் புதிய தொன்மைகள் கிடைக்க கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar