Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உத்தரகோசமங்கை, திருப்புல்லாணி ... திருத்தணி கோவிலில் குவிந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்கள் திறக்க அனுமதி சுத்தம் செய்யும் பணி தீவிரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2021
04:07

 ரிஷிவந்தியம் : கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதையடுத்து, வளாகத்தை சுத்தம் செய்யும் பணி நடந்தது.கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டன.

காலை, மாலை வேளைகளில் பூஜைகள் மட்டும் பக்தர்கள் இன்றி வழக்கம்போல் நடந்தன . தற்போது தொற்றின் தாக்கம் குறைந்து வருவதால், ஊரடங்கில் இருந்து சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நாளை முதல் பக்தர்களின் தரிசனத்திற்கு கோவில்களை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.இதையொட்டி ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் மற்றும் திருவரங்கம் அரங்கநாதபெருமாள் கோவில்கள் சுத்தம் செய்யும் பணி நடந்தது.கோவில் பணியாளர்கள் வளாகத்தைச் சுற்றி கிருமிநாசினி தெளித்தனர். தொடர்ந்து கோவில் மேற்புறத்தில் இருக்கும் ஒட்டடைகளை சுத்தம் செய்து, தண்ணீரை ஊற்றி சுத்தம் செய்தனர்.கொரோனா பரவல் இருப்பதால் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும், சமூக இடைவெளியினை பின்பற்றி தரிசனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட நெறிமுறைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதேபோன்று விழுப்புரத்தில், வைகுண்டவாச பெருமாள் கோவில், கைலாசநாதர் கோவில் உட்பட பிரசித்தி பெற்ற கோவில்கள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் வருடாபிஷேக விழா நடந்தது.கடந்த ஆண்டு பிப்., 10 ... மேலும்
 
temple news
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ராமாநாதீஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா நடந்தது.கடந்த மாதம் 23ம் தேதி ... மேலும்
 
temple news
விழுப்புரம்: காஞ்சிபுரம் செல்லும் வழியில் விழுப்புரம் சங்கரமடத்திற்கு வந்த காஞ்சி காமகோடி 70வது ... மேலும்
 
temple news
நவக்கிரகங்களில், சூரியன் சிவாம்சம் கொண்டவர். இவர் தை மாதத்தில் தன் வடதிசைப் பயணத்தை தொடங்குகிறார். ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுாரில், திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar