Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகாளய அமாவாசை, முன்னோரை வணங்கி ... மயிலாடுதுறை காவிரி ஆறு புனித துலாக்கட்டத்தில் தர்பணம் செய்ய குவிந்த மக்கள் மயிலாடுதுறை காவிரி ஆறு புனித ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகாளய அமாவாசை: நீர் நிலைகளில் குவிந்த மக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மகாளய அமாவாசை: நீர் நிலைகளில் குவிந்த மக்கள் புனித நீராடி  முன்னோர்களுக்கு தர்ப்பணம்!

பதிவு செய்த நாள்

10 அக்
2026
07:10

ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் செய்து வருகின்றனர். இதே போன்று, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், வேதாரண்யம், ஈரோடு கொடுமுடி, பவானி கூடுதுறை ஆகிய இடங்களிலும், கோயில்களிலும் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தனர். நாகை மாவட்டம் பூம்புகாரில், காவிரி கடலோடு கலக்குமிடமான சங்கமத் துறையில் ஆயிரக்கணக்கானோர் தங்களது முதாதையர் நினைவாக தர்பணம் செய்து காவிரி மற்றும் கடலில் புனித நீராடி வழிபட்டனர்.

 

பிதுர் வழிபாட்டுக்குரியநாள் மகாளய அமாவாசை. பிதுர்லோகத்தில் இருந்து நம் முன்னோர் ஆண்டு தோறும் புரட்டாசி மகாளய பட்சத்தில் பூலோகம் வந்து பதினைந்து நாட்கள் தங்கியிருப்பதாகவும், மகாளய அமாவாசையன்று மீண்டும் பிதுர்லோகம் புறப்படுவதாகவும் ஐதீகம். இந்நாளில் தீர்த்த ஸ்நானம் செய்வது, தர்ப்பணம் கொடுப்பது, பசுவுக்கு கீரை கொடுப்பது, காகத்திற்கு உணவளிப்பதன் மூலம் பிதுர்களின் ஆசி நமக்கு கிடைக்கும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar