Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் ... திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு
எழுத்தின் அளவு:
பொள்ளாச்சி சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2021
12:07

 பொள்ளாச்சி, உடுமலை சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.பொள்ளாச்சி ஜோதிநகர் விசாலாட்சி உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி, ஜோதிலிங்கேஸ்வரர் மற்றும் நந்திகேஸ்வரருக்கு அபிேஷகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.மாகாளியம்மன் கோவிலில், ருத்ரலிங்கேஸ்வரர் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிேஷகம் அலங்கார பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ருத்ரலிங்கேஸ்வரர் அருள்பாலித்தார்.

திப்பம்பட்டி பூங்கா நகர் மலையாண்டிஸ்வரர் கோவிலில், சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. பொள்ளாச்சி ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவிலில் ராமலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன.சுப்ரமணிய சுவாமி கோவில் மற்றும் சுற்றுப் பகுதி கோவில்களில், பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றன. ஊரடங்கு தளர்வு அறிவிப்பால், வழிபாட்டில் பக்தர்கள் பங்கேற்று, சமூக இடைவெளி பின்பற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.உடுமலைஉடுமலை தில்லை நகர், ரத்தினாம்பிகை உடனுறை ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில் நடந்த, பிரதோஷ சிறப்பு பூஜையில், நந்தி பெருமான் மற்றும் மூலவருக்கு, பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களில், சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன.

பிரசன்ன விநாயகர் கோவிலில் எழுந்தருளியுள்ள சிவபெருமான், நந்தி பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. சிவாலயங்களில் பிரதோஷத்தை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. வால்பாறை வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் சன்னதியில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு, நேற்று பிரதோஷ பூஜை நடந்தது. மாலை, 5:30 மணிக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், பன்னீர்,தேன், திருநீறு உள்ளிட்ட, 16 வகையான திரவியங்களால் அபிேஷக ஆராதனை நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை; சீர்காழி வைத்தீஸ்வரன் கோவிலில்  தை செவ்வாய் உற்சவ தேரோட்டம் நடைபெற்றது. திரளான ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், மாசி மகா சிவராத்திரி திருவிழா, ... மேலும்
 
temple news
கோவை; 63 நாயன்மார்களில் ஒருவரான திருநீலகண்ட நாயனார் தை மாதம் விசாக நட்சத்திரத்தில் முக்தி அடைந்தார். ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், 300வது சுவாதி ஹோமம் நடந்தது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் வருடாந்திர மகா சிவராத்திரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar