Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தேய்பிறை பிரதோஷ விழா சிவாலயங்களில் ... கோடையிலும் கபாலீஸ்வரர் கோவில் குளம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
4 மாதமாக வழங்காத ஓய்வூதியம்; கோயில் பூஜாரிகள் எதிர்பார்ப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2021
05:07

 சிவகங்கை, : நான்கு மாதமாக வழங்கப்படாத பூஜாரிகள் ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்,என கிராம கோயில் பூஜாரிகள் பேரவையினர் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக பொருளாதார ரீதியாக பூஜாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு உடனடியாகஅனைத்து பூஜாரிகளுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும்.நான்கு மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள பூஜாரிகள் ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்.பூஜாரிகள் நல வாரியத்தை செயல்படுத்த வேண்டும். கோயில் அறங்காவலர் குழுவில் அர்ச்சகர், பட்டாச்சாரியார்,கிராமக்கோயில் பூஜாரிகளையும் இணைக்க வேண்டும். கிராமகோயில் பூஜாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்க வேண்டும்,என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இதனை வலியுறுத்தி விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியம்,பூஜாரிகள் பேரவை மாவட்ட அமைப்பாளர் சண்முகசுந்தரம்,நகர தலைவர் ஆறுமுகம், நிர்வாகி சசிக்குமார் ஆகியோர் கலெக்டர்மதுசூதன்ரெட்டியிடம் மனு கொடுத்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 
temple news
பாகூர்: கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கோசாலையை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar