ஆடி முளைக்கொட்டு விழா: பூப்பல்லக்கில் மதுரை மீனாட்சி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜூலை 2021 10:07
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் 7ம் நாளான நேற்று (18 ம்தேதி) பூப்பல்லக்கில் மதுரை மீனாட் சி அம்மன் உலா வந்து அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சமூகஇடைவெளியுடன் தரிசனம் செய்தனர்.