Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கோயில்களில் ஆடி ... 2,500 ஆண்டு பழமையான 4 பானைகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிஞ்சுவாடி கோவில் நிலம் 124 ஏக்கர் மீட்கப்படுமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2021
03:07

பொள்ளாச்சி : பொள்ளாச்சி சிஞ்சுவாடி விநாயகர் கோவிலுக்கு சொந்தமான 12.16 ஏக்கர் நிலத்தை சுவாதீனத்தில் வைத்திருந்தவர், தானாக முன் வந்து அறநிலைய துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்; மீதம் உள்ள 124 ஏக்கர் ஆக்கிரமிப்பில் உள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி, குண்டலப்பட்டியில் உள்ள சிஞ்சுவாடி விநாயகர் கோவிலுக்கு சொந்தமான 12.16 ஏக்கர் நிலத்தை பயன்படுத்திய லட்சுமாபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ், கடந்தாண்டு அக்., மாதம் ஹிந்து சமய அறநிலைய துறை அதிகாரிகளிடம் நிலத்தை ஒப்படைத்தார்.நேற்று நிலத்தை அளவீடு செய்யும் பணி நடந்தது. மாரியம்மன், அங்காளம்மன் கோவில் செயல் அலுவலர் விமலா, கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் நிலம் அளவீடு செய்யப்பட்டது. சிஞ்சுவாடியில் மீதம் உள்ள 124 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது. கோவில் நிலங்கள் அனைத்தையும் மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்காம் ... மேலும்
 
temple news
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருபுவனை; சன்னியாசிக்குப்பம் சப்த மாதா கோவிலில் வாராகி அம்மன் ஆஷாட நவராத்திரி விழாவின் 7வது நாளான ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர் ... மேலும்
 
temple news
ஜம்மு: புனித அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் முதல் குழு புறப்பட்டு சென்றது. பயங்கரவாதிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar