Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குரு பூர்ணிமா விழா மாணவர்கள் வழிபாடு புட்லூர் அம்மன் கோவிலில் சமூக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாத்தங்குடி கண்மாயில் சிலை கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2021
04:07

 கடலாடி : கடலாடி அருகே சாத்தங்குடி வெள்ளாங்குளம் கண்மாயின்நடுவே நேற்று சிலை ஒன்று கண்டெடுக்கப் பட்டது.

தொல்லியல் ஆய்வாளர் உ.விஜயராமு சாத்தங்குடி வெள்ளாங்குளம் கிராம கண்மாயில் கிடைத்த சிலையை ஆய்வு செய்ததில்,மருதுபாண்டியர்களின் சிலை என்பது உறுதி செய்யப்பட்டது.அவர் கூறியதாவது;கண்மாயில் கண்டெடுக்கப்பட்ட சிலை 1 மீ.,உயரம் கொண்டதாகும்.அகலம் அரை மீ.,கனஅளவு கால் மீ.,சுற்றளவு உள்ளது. சிலையில் மருது சகோதரர்கள் தலைப்பாகை அணிந்தும், கழுத்தில் அணிகலன்களுடன் இரு கைகளையும் கூப்பியவாறு ஒரே கல்லில் புடைப்பு சிற்பமாக காட்சி தருகின்றனர்.நெற்றியில் பொட்டு வைக்கப்பட்டு, கம்பீரமான மீசையுடன் உள்ளனர். பொதுவாக மருதுபாண்டியர்களால் திருப்பணி செய்யப்பட்ட கோயில்கள், மண்டபங்களில் பிரதிஷ்டை செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட வகையில் உள்ளது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், திருச்சூர் வடக்குநாதர் கோவிலில் பூரம் திருவிழாவின் குடை மாற்றம் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
 கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி, சேஷ வாகனத்தில் ... மேலும்
 
temple news
சின்னசேலம்: சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று ஜனன உற்சவத்தையொட்டி சுவாமிக்கு தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar