Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

இன்றைய செய்திகள் :
அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரம் பிரமோற்சவ விழா துவக்கம் அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரம் ... வீரசக்தி ஆஞ்சனேயர் கோவிலில் ஆடி சனி வழிபாடு வீரசக்தி ஆஞ்சனேயர் கோவிலில் ஆடி சனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புத்தூர் யோக பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஆக
2021
11:37

திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் யோக பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பூஜைகள் நடந்தன. குன்றக்குடி தேவஸ்தானத்தை சேர்ந்த இக்கோயிலில் யோகபைரவருக்கு அஷ்டமி தினங்களில் அஷ்ட பைரவர் யாகம், சிறப்பு பூஜைகள் நடைபெறும். கொரோனா விதிகளால் யாகம் நடைபெறுவதில்லை. நேற்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு காலை 11.30 மணி அளவில் சதாசிவம் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியர்களின் சிறப்பு பூஜை நடந்து, அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. மூலவர் யோக பைரவர் சந்தனக்காப்பில் வெள்ளி கவசத்தில் அருள்பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
பாளை: பாளைரெட்டி யார்பட்டி, குபேர சாயிபாபா கோயிலில் இன்று (23ம் தேதி) சிறப்பு பூஜை நடக்கிறது. அரசு ... மேலும்
 
temple
சென்னை : திருக்கோயில்களில் மாணவர்களுக்கு திருக்குறள் வகுப்புகளை நடத்தும் முயற்சியில், தமிழ் ... மேலும்
 
temple
திருப்பதி:“திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்,” ... மேலும்
 
temple
 திருச்செந்துார்: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு இன்று ... மேலும்
 
temple
சேலம் : சேலம் கோட்டை அழகிரிநாதர் கோவிலில் புரட்டாசி மாதத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.