Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொடைக்கானல் மலைப்பகுதியில் ... ராமேஸ்வரத்தில் நடைமேடை சேதம் : பக்தர்கள் அவதி ராமேஸ்வரத்தில் நடைமேடை சேதம் : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடிப்பெருக்கு : அணைப்பட்டி ஆற்றில் நீராடிய பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆடிப்பெருக்கு : அணைப்பட்டி ஆற்றில் நீராடிய பக்தர்கள்

பதிவு செய்த நாள்

04 ஆக
2021
09:08

நிலக்கோட்டை: அணைப்பட்டி வைகை ஆற்றில் ஆடி பெருக்கை முன்னிட்டு பக்தர்கள் புனித நீராடினர்.

அணைப்பட்டி வைகையாற்றில் சுற்றுபுற கிராம மக்கள் புனித நீராடி ஆஞ்சநேயர் கோயிலில் தரிசனம் செய்தனர். கொரோனா தொற்று பரவலை தடுக்க தமிழக கோயில்கள் சிலவற்றிற்கு பக்தர்கள் தரிசனத்திற்கு அரசு தடை விதித்தது. அணைப்பட்டி கோயிலிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதித்ததால் கோயில் மூடப்பட்டது. போலீஸ் பாதுகாப்பையும் மீறி பக்தர்கள் கோயிலுக்கு வெளியே சூடம் ஏற்றி வழிபட்டனர். பக்தர்கள் கோவில் முன்பாக குவிந்ததால் நிலக்கோட்டை போலீசார் அவர்களை வெளியேற வலியுறுத்தினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar