ஆடி கடைசி வெள்ளி: வளையல் அலங்காரத்தில் திண்டுக்கல் அபிராமியம்மன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஆக 2021 11:08
திண்டுக்கல்: திண்டுக்கல் பத்மகிரீஸ்வரர், அபிராமியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோயில் வளாகத்தில் வளையல் பந்தல் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. வளையல் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.