பதிவு செய்த நாள்
13
ஆக
2021
11:08
பரமக்குடி: பரமக்குடி வைகை ஆற்றின் கரை சாத்தாயி அம்மன் கோயிலில், 29வது ஆண்டு பால்குடவிழா ஆக.,8ல் அம்மனுக்கு காப்புக்கட்டுடன் துவங்கியது.விழா நாட்களில் காலை சிறப்பு அபிேஷகமும்,மாைல மீனாட்சி, காமாட்சி, குமரி அம்மன், சரஸ்வதி, மகாலட்சுமி, சிவபூஜை என அலங்காரம் நடக்கிறது.இரவு 7:00 மணிக்கு சிறப்பு தீபாராதனைக்குபின்பிரசாதம் வழங்கப்படுகிறது. உற்ஸவர் ஊஞ்சல் சேவை நடக்கிறது.முக்கிய நிகழ்வாக ஆக., 17 அன்றுபால் அபிேஷகம், திருவிளக்கு பூஜை நடக்கவுள்ளது. ஏற்பாடுகளை விழா கமிட்டி தலைவர் நடராஜன், செயலாளர் கேணசன், பொருளாளர் ராஜாராம், கமிட்டியினர் செய்துள்ளனர்.