கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
தொண்டி : தொண்டி உந்திபூத்தபெருமாள் கோயிலில் ஆவணி ஏகாதசியை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜை நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது.