Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை கோவிலில் முதல்வர் ... ராகவேந்திரரின்  350 வது ஆராதனை விழா: சிறப்பு அபிஷேகம் ராகவேந்திரரின் 350 வது ஆராதனை விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கீழடியில் தங்க அணிகலன் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
கீழடியில் தங்க அணிகலன் கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

24 ஆக
2021
11:08

 திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் கீழடி ஏழாம் கட்ட அகழாய்வில் அகரத்தில் தங்க அணிகலன்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அகரத்தில் இதுவரை எட்டு குழிகள் தோண்டப்பட்டு உறைகிணறுகள், சுடுமண் குழாய்கள், புகை பிடிப்பான், சுடுமண்முத்திரை, அலங்கார பொருட்கள், பொம்மைகள், தங்க பொருட்கள் உள்ளிட்டவைகண்டறியப்பட்டன. இதன் தொடர்ச்சியாக கழுத்து, காது ஆகியவற்றில் அணியும் இரண்டு தங்க ஆபரணங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அறுங்கோண வடிவிலான இந்த ஆபரணத்தில் புள்ளிகள் வரையப்பட்டுள்ளன. கழுத்தில் அணிய வசதியாக நடுவில் துளையிட்டுசிறிய இணைப்பை ஏற்படுத்தியுள்ளனர். காதில் அணியும் அணிகலன் குண்டுமணி வடிவத்தில் உள்ளது. ஏற்கனவே கடந்த ஆறாம் கட்டஅகழாய்விலும் அகரத்தில் வீரராகவன் காசு எனப்படும் தங்க காசு கண்டறியப்பட்டது. எனவே அகரம் பண்டைய கால வணிக நகராக திகழ்ந்திருக்க கூடும் எனதொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar