Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காஞ்சியில் இல.கணேசன் ... அஷ்டாதார லிங்கேஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு அஷ்டாதார லிங்கேஸ்வரர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குரும்பாபட்டில் ராகவேந்திரர் ஆராதனை விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஆக
2021
03:08

 புதுச்சேரி : குரும்பாபட்டில், ராகவேந்திரா சுவாமியின் 350 வது ஆராதனை விழா நேற்று துவங்கியது. குரும்பாபட்டு ராகவேந்திரா சுவாமி மடத்தில், மந்த்ராலயா கிளை சார்பில் ராகவேந்திரா சுவாமிகளின் 350வது ஆராதனை விழா நேற்று துவங்கியது.காலை 5:00 மணிக்கு நிர்மால்ய விஸர்ஜனம், 8:00 மணிக்கு மகா சிறப்பு அபிஷேகம் நடந்தது. 11:00 மணி அளவில் கனகாபிஷேகம், மதியம் 12:00 மணிக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.ராகவேந்திரா சுவாமிகளின் ஆராதனை விழா இன்று(24ம் தேதி) மற்றும் நாளையும் (25ம் தேதி) நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை: கார்த்திகை மாதம்  மண்டல பூஜைக்காக  சபரிமலை கோவில் நடை நவம்பர் 16ம் தேதி ... மேலும்
 
temple news
வாஸ்து நாளில் புதிய வீடு கட்டத் தொடங்குவது, மனை வாங்குவது, மற்றும் கட்டடப் பணிகள் மேற்கொள்வது மிகவும் ... மேலும்
 
temple news
பந்தலூர்: பந்தலூர் அருகே பொன்னானி ஸ்ரீ மகாவிஷ்ணு கோவிலில் நடந்த, புத்தரி பூஜைக்காக கேரளா மாநிலம் ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் இரண்டாவது புதன்கிழமையை முன்னிட்டு கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி பாலமுருகன் கோவிலில் சுவாமிக்கு சத்ரு சம்ஹார திரிசதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar