Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடுமலை கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி ... மாரியம்மன் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம் மாரியம்மன் கோவில் புதிய தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

30 ஆக
2021
01:08

பரங்கிப்பேட்டை: தைப்பூச திருவிழாவையொட்டி பரங்கிப்பேட்டை ஆரியநாட்டு கிழக்குத் தெரு அங்காளம்மன் கோவிலில் உள்ள சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.


தைப்பூச திருவிழாவையொட்டி பரங்கிப்பேட்டை ஆரியநாட்டு கிழக்குத் தெரு அங்காளம்மன் கோவிலில் உள்ள சுப்ரணிய சுவாமிக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இந்தாண்டு தைப்பூச திருவிழாவையொட்டி பக்தர்கள் வெள்ளாற்றங் கரையில் இருந்து காவடி எடுத்து வந்து மவுனகுரு மடத்தில் சுவாமி தரிசனம் செய்து சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராம நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கார்த்திகை மாதம் தொடங்கியதை தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனர். சபரிமலை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில் உள்ள குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், மாத ... மேலும்
 
temple news
சென்னை; பெசன்ட் நகரில் அமைந்துள்ளது, அராளகேசி ரத்னகிரீஸ்வரர் கோவில். இக்கோவில், 1970ல் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வெள்ளை விநாயகர் கோவில் ஏகாம்பரேஸ்வரர்க்கு அன்னாபிஷேகம் நடந்தது. ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி அடுத்தநாபளூர் கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரர் சமேத காமாட்சி அம்மன் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar