Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புரட்டாசி பூஜைக்காக சபரிமலை கோயில் ... தடையை மீறி 24 இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா :  சிலைகள் ஆற்றில் கரைப்பு தடையை மீறி 24 இடங்களில் விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றத்தில் விநாயகர் சதுர்த்தி விழா
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றத்தில் விநாயகர் சதுர்த்தி விழா

பதிவு செய்த நாள்

11 செப்
2021
02:09

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ்தானத்தில் சதுர்த்தியையொட்டி மூலவர் கற்பக விநாயகர் சன்னதியில், உற்ஸவர் விநாயகர் விக்ரகம் மற்றும் கிராமத்தினர் சார்பில் கொடுக்கப்பட்ட களிமண் பிள்ளையார் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.இக்கோயில் மண்டபங்களில் எழுந்தருளியுள்ள விநாயகர்களுக்கு கொழுக்கட்டை படைக்கப்பட்டு தீபாராதனை நடந்தது.திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் சிறப்பு யாகசாலை பூஜை மூலவர், உற்ஸவருக்கு புனித நீர் அபிஷேகம் நடந்தது. மகா கணபதி ஹோமத்தை தொடர்ந்து மாலை பல்லக்கில் சுவாமி கோயிலுக்குள் வலம் வந்தார்.பாண்டியன்நகர் கல்யாண விநாயகர் கோயிலில் கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம், பூஜை முடிந்து மாலையில் சுவாமி கோயிலுக்குள் வீதிவுலா நிகழ்வு நடந்தது. ஹார்விபட்டி பாலமுருகன் கோயில், திருநகர் மகாலட்சுமி காலனி வரசித்தி விநாயகர் கோயிலிலும் சிறப்பு பூஜை நடந்தது.மதுரைதல்லாகுளம் பொதுப்பணித்துறை வளாகத்திலுள்ள யோக விநாயகர் கோயிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் தலைமை பொறியாளர் கிருஷ்ணன், செயற் பொறியாளர் சுகுமாரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுரேஷ்பட்டர் யாகசாலை பூஜை செய்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar