Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வால்பாறை கோவில்களில் பவுர்ணமி பூஜை புதுகை கோவிலில் ரவிசங்கர் தரிசனம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தசரா யானைகளின் பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமரா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2021
03:09

மைசூரு : கொரோனா சூழ்நிலை இருப்பதால் இம்முறை அரண்மனையில் முகாமிட்டுள்ள தசரா யானைகளின் பாதுகாப்புக்காக எட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

கொரோனாவால் நடப்பாண்டும் கூட மைசூரு தசரா எளிமையாக கொண்டாடப்படுகிறது. ஆனால் சுற்றுலா தலங்கள் திறந்திருக்கும். சுற்றுலா பயணியர் பெருமளவில் வருகை தருகின்றனர்.இதனால் யானைகள் குளிக்கும் இடம், பாகன்கள் தங்கியுள்ள இடம், அபிமன்யூ இருக்கும் இடம், உணவு தயாரிக்கும் இடம் என அனைத்து இடங்களிலும் வனத்துறை பொருத்திய எட்டு கேமராக்கள் கண்காணிக்கின்றன.யானைகள் தங்கியுள்ள இடத்துக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. செல்பி எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.யானைகள், பாகன்களுக்கு உணவு தயாரிப்போர், முக கவசம் அணிய வேண்டும். உணவு கொடுக்கும் போது இரண்டு முறை கை கழுவ வேண்டும் என உத்தரவிடப்பட்டுஉள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar