Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தசரா யானைகளின் பாதுகாப்புக்காக ... சென்னை கோவில்களில் வாழை இலையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுகை கோவிலில் ரவிசங்கர் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2021
03:09

புதுக்கோட்டை,- புதுக்கோட்டை கோவிலில் வாழும் கலை அமைப்பின் தலைவர் பரம்பூஜ்ய ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தரிசனம் செய்தார்.புதுக்கோட்டையில் உள்ள புவனேஸ்வரி அவதுாத வித்யாபீடம் கோவில் பிரசித்தி பெற்றது.

இக்கோவிலில் தற்போது திருப்பணிகள் நடந்து வருகின்றன. கோவில் சாதுர்மாஸ்ய விரத அனுஷ்டானம் ஹோமம், 60 நாட்களாக நடந்து வருகிறது.வாழும் கலை அமைப்பின் தலைவர் பரமபூஜ்ய ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், நேற்று புவனேஸ்வரி அம்மனுக்கு கோவிலுக்கு வந்தார். கோவில் நிர்வாகம் சார்பில், அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, அபிஷேக ஆராதனைகள் நிகழ்த்தினார். திருப்பணிகள் நடக்கும் இடத்தில் சிறப்பு பூஜைகள் செய்தார். பின் அவர் கூறியதாவது: கொரோனா காலத்தில் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நோயில்லாமல் வாழ யோகாசனம் உள்ளிட்ட பயிற்சிகளை தினந்தோறும் செய்ய வேண்டும். இலங்கையில் உள்ள தமிழர்களின் நிலை குறித்து கூர்ந்து கவனித்து வருகிறோம். இலங்கை தமிழர் குறித்து விரைவில் புத்தகம் ஒன்று வெளியிட உள்ளேன். தமிழகத்தில் ஹிந்து மக்கள் உட்பட, அனைத்து சமுதாயத்தினரும் ஒற்றுமையுடன் வாழவேண்டும். அதற்கு என்னுடைய முயற்சிகளை மேற்கொள்வேன். அடுத்த முறை தமிழகத்திற்கு வரும் போது, முதல்வரை சந்திப்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை: கார்த்திகை மாதம்  மண்டல பூஜைக்காக  சபரிமலை கோவில் நடை நவம்பர் 16ம் தேதி ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி அருகே வேட்டுவபாளையத்தில் எழுந்துருளியுள்ள ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவிலில் 500க்கும் ... மேலும்
 
temple news
பந்தலூர்: பந்தலூர் அருகே பொன்னானி ஸ்ரீ மகாவிஷ்ணு கோவிலில் நடந்த, புத்தரி பூஜைக்காக கேரளா மாநிலம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, திருக்கல்யாண மண்டபம் ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் இரண்டாவது புதன்கிழமையை முன்னிட்டு கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar