Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேட்டுப்பாளையம் காலபைரவருக்கு ... முத்தாலம்மன் கோயில் விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதிதிருவரங்கத்திற்கு பாதயாத்திரை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 செப்
2021
03:09

விழுப்புரம்: திருமலை திருப்பதி பாதயாத்திரை குழுவினர், விழுப்புரத்தில் இருந்து ஆதிதிருவரங்கத்திற்கு 9ம் ஆண்டு பாதயாத்திரை சென்றனர்.இதற்காக, கடந்த 20ம் தேதி காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.இதை தொடர்ந்து, நேற்று முன்தினம் விழுப்புரம் ஜனகவள்ளி சமேத வைகுந்தவாச பெருமாள் கோவிலில் இருந்து பாதயாத்திரை புறப்படும் நிகழ்ச்சிநடந்தது.ஏராளமானோர் ஆதிதிருவரங்கத்திற்குபாதயாத்திரையாக சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: ஸ்ரீ பத்மாவதி மற்றும் ஸ்ரீ சீனிவாசர் ஆகியோரின் திருக்கல்யாண உற்சவங்கள் (பரிணய உற்சவங்கள்) ... மேலும்
 
temple news
காத்மாண்டு, நேபாளம், காத்மாண்டுவின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பழமையான நகரமான மத்யபூர் திமியில் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுாரில் பழைமை வாய்ந்த பெருந்தேவி தாயார் சமேத தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில், சித்திரை மாத பிரம்மோத்சவ திருவிழா விழாவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில், நாளை (17ம் தேதி) சித்திரை மாத அமாவாசையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar