Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பரமக்குடியில் கோயில் நிலம் மீட்பு தஞ்சை பெரியகோவிலில் பிரதோஷ வழிபாடு: பக்தர்கள் தரிசனம் தஞ்சை பெரியகோவிலில் பிரதோஷ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அக்.7 குன்றத்து கோயிலில் நவராத்திரி விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
அக்.7 குன்றத்து கோயிலில் நவராத்திரி விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

04 அக்
2021
02:10

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவராத்திரி உற்ஸவம் அக்.7ல் துவங்குகிறது.

கொரோனா தொற்றால் இந்தாண்டு நவராத்திரி விழா நடத்தப்படுமா என பக்தர்கள் எதிர்பார்த்திருந்தனர். கோயில் நிர்வாகம் சிவாச்சார்யார்களுடன் ஆலோசனை நடத்தி கொலு அலங்காரம் செய்வது எனவும், விழாவின் கடைசி நாளன்று தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி தங்கமயில் வாகனத்தில் பசுமலைக்கு சென்று அம்பு போடும் நிகழ்ச்சியை ரத்து செய்து பக்தர்கள் அனுமதியின்றி கோயிலுக்குள் நடத்துவது எனவும் முடிவு செய்துள்ளது. அக்.7 முதல் 14 வரை கம்பத்தடி மண்டபத்தில் தினமும் ஒரு கொலு அலங்காரத்தில் கோவர்த்தனாம்பிகை அம்பாள், துர்க்கை அம்மன் அருள்பாலிப்பர் என துணை கமிஷனர் ராமசாமி தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி ; திருச்சி மாநகரில் வெகுவிமரிசையாக நடந்த பிரசித்திபெற்ற குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே திருவைரவன்பட்டியில் திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் இன்று காலை, கொடியேற்றத்துடன் பங்குனி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar