Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மகோத்ஸவம் என்று சொல்வதன் பொருள் ... ஒரு முறை சொன்னா கோடி முறை சொன்ன ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வரன் என்றால் என்ன?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 அக்
2021
04:10


என் பொண்ணுக்கு வரன் பார்க்கிறேன் என்று மாப்பிள்ளை தேடும் படலத்தை  குறிப்பிடுவர். வரன் என்ற சொல்லுக்கு தலைசிறந்தவன் என பொருள். பலருள் ஒருவனைப் பெண் தானே தேர்ந்தெடுப்பதற்கு சுயம்வரம் என்று பெயர். ராஜகுமாரிகள் இந்த நடைமுறையைப் பின்பற்றினர். சீதை ராமனையும், தமயந்தி நளனையும் இவ்வாறே தேர்ந்தெடுத்தனர். வரணம் என்ற சொல்லே வரன் என்றானது. இந்த வார்த்தையை திருமணத்திற்கு மட்டுமல்லாமல் மற்ற விஷயங்களுக்கும் குறிப்பிடுவர். சீடன் நல்ல குருவைத் தேர்ந்தெடுப்பதற்கு குருவரணம் என்றும், குரு நல்ல சீடனை தேடுவதற்கு சிஷ்யவரணம் என்றும் பெயர். உலக வாழ்க்கையை கைவிட்டு, ஒருவன் ஆத்மாவைத் தேர்ந்தெடுத்து கடவுளோடு ஒன்றிவிடுவதை விவரணம் என்று உபநிஷதம் கூறுகிறது. மனித வாழ்க்கையே ஒரு தேடுதல் தான். நாம் அதில் சிறப்பானதைத் தேர்ந்தெடுக்க வேண்டியது ரொம்ப அவசியம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
வீட்டில் இருந்தபடி வழிபட்டாலே பலன் கிடைக்கும். ... மேலும்
 
செய்த தவறை உணர்ந்து புனித தீர்த்தங்களில் நீராடி கோயில்களுக்கு செல்ல ... மேலும்
 
குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்டவர் பெற்றோர். மனப்பூர்வமாக அவர்கள் செய்யும் வேண்டுதலுக்கு சக்தி ... மேலும்
 
ரோமப்பேரரசர் ஒருவருக்கு பாக்தாத் நகரைக் கைப்பற்ற ஆசை. காரணம் அவ்வூர் செல்வச் செழிப்பு மிக்கது. ... மேலும்
 

நட்புக்காக... ஏப்ரல் 10,2026

நம்பிக்கை என்னும் அஸ்திவாரத்தின் மீது நட்பு என்ற கட்டடம் எழுப்பப்படுகிறது. அதில் நம்பிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar